Sunday, October 27, 2013

மாணவர் பொதுநலத் தொண்டியக்கம்
நடத்தும்
திங்கள் பாவரங்கம்
நாள்;28-101-2013


அனைவரும் வருக                                          தமிழ் இன்பம் பருக



Friday, October 25, 2013

சாகித்திய அகாதெமி,இலக்கிய அரங்கம்




சாகித்திய அகாதெமி  நடத்தும் இலக்கிய அரங்கம்
நாள்;28-102013 திங்கள் கிழமை மாலை ;6.00 மணி
இடம்;புதுவைத் தமிழ்ச் சங்கம்,வெங்கட்டா நகர்,புதுச்சேரி-11



அனைவரும் வருக                                         தமிழின்பம் பெருக

Tuesday, October 22, 2013


நல்லாசிரியர் வ.விசயலட்சுமி அவர்களின் மதுரகீதம் நூல் வெளியீட்டு விழா
நாள்;27-10-2013,ஞாயிற்றுக் கிழமை, மாலை;600மணி
இடம்;புதுவைத் தமிழ்ச் சங்கம் ,வெங்கட்டா நகர் ,புதுச்சேரி.11
அனைவரும் வருக    தமிழின்பம் பெருக                                     



கவிஞர் புதுவைச் சிவம் பிறந்தநாள் விழா

புதுச்சேரி அரசு கலை,பண்பாட்டுத் துறை நடத்தும் 
கவிஞர் புதுவைச் சிவம் பிறந்தநாள் விழா
நாள்;23.10.2013, புதன்கிழமை, மாலை;6.00 மணி
இடம்; புதுவைத் தமிழ்ச் சங்கம் ,வெங்கட்டா நகர்,புதுச்சேரி-11





அனைவரும் வருக                                                                   தமிழின்பம் பருக

Monday, October 21, 2013


அறிவிப்பு

இன்று முதல் புதுச்சேரியில் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகள் குறித்து இந்த தளத்தில் எழுதப்போகிறேன். நிகழ்ச்சி அழைப்பிதழ்கள் அறிவிப்புகள் அனைத்தும் வெளிடப் போகிறேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்
                                                                    1
புதுவைத் தமிழ்ச் சங்கம் நடத்தும்
பேரறிஞர் அண்ணா  கவிஞர் புதுவைச் சிவம்  கவிஞர் தமிழ் ஒளி விழா

இடம்;புதுவைத் தமிழ்ச் சங்கம்  நாள்;26.10.2013  நேரம்; மாலை6.00 மணி