Monday, October 21, 2013

அறிவிப்பு

இன்று முதல் புதுச்சேரியில் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகள் குறித்து இந்த தளத்தில் எழுதப்போகிறேன். நிகழ்ச்சி அழைப்பிதழ்கள் அறிவிப்புகள் அனைத்தும் வெளிடப் போகிறேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்
                                                                    1
புதுவைத் தமிழ்ச் சங்கம் நடத்தும்
பேரறிஞர் அண்ணா  கவிஞர் புதுவைச் சிவம்  கவிஞர் தமிழ் ஒளி விழா

இடம்;புதுவைத் தமிழ்ச் சங்கம்  நாள்;26.10.2013  நேரம்; மாலை6.00 மணி



1 comment: